Tuesday, 29 January 2013

தமிழ் இலக்கிய த் தில் மது ஒழிப்பு சிந்தனைகள்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரி

பாளையம்கோட்டை  ரஹ்மத் நகர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரி த் தமிழ்த் துறை 29.1.13 அன்று நடத்திய தமிழ் இலக்கிய த் தில் மது ஒழிப்பு சிந்தனைகள் மாநிலக் கருத் த ரங்கில்  இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அமுதத்தமிழ் ஆய்வுக் கோவை வெளியீடு 

Sunday, 20 January 2013

சிறப்புரை :இலக்கியச் செல்வர் திரு .குமரி அனந்தன் அவர்கள்

.சிறப்புரை :இலக்கியச் செல்வர் திரு .குமரி அனந்தன் அவர்கள்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை 29.1.2013அன்று  பல்கலைக் கழக  நிதி நல்கைக் குழுவின் உதவியோடு "தமிழிலக்கியத்தில் மது ஒழிப்புச் சிந்தனைகள் "எனும் பொருளில் மாநிலக் கருத்தரங்கினை நடத்துகிறது  சிறப்புரை :இலக்கியச் செல்வர்  திரு .குமரி அனந்தன் அவர்கள்